சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சலுகை – ஜீவன் உறுதி

எதிர்வரும் வாரங்களில் ஸ்ரீ சபரிமலை யாத்திரைக்கு செல்லும் ஐய்யப்ப பக்த சுவாமிகளுக்கு, அவர்களின் பயணச்சீட்டில் சலுகைகளை பெற்றுத்தரும் நோக்கில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான்  , விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் D.V சானக்க டினுஷானுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது இராஜாங்க அமைச்சர்  D.V சானக்க ஸ்ரீ சபரி மலைக்கு செல்லும் பக்த சுவாமிகளுக்கு, அவர்களின் பயணச்சீட்டில் சலுகைகள் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான மேலதிக விபரங்களை அறியவிரும்பும் ஐய்யப்ப சுவாமிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின்  பிரத்தியோக உதவியாளர் தயாளன் அவர்களை தொடர்புக்கொள்ளவும்.( 070530000)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles