Homeவிளையாட்டு விளையாட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திஸர பெரேரா ஓய்வு May 3, 2021 இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திஸர பெரேரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தனது இந்த முடிவு குறித்து 32 வயதான திஸர பெரேரா, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார். Share FacebookTwitterPinterestWhatsAppTelegramViber Related Articles உலகம் ஹார்முஸ் நீரிணை: கப்பல் பயணத்துக்கு வரி விதிக்க ஈரான் திட்டம்! சினிமா ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ உள்நாடு சிஎஸ்கே தோல்வி! Latest Articles உலகம் ஹார்முஸ் நீரிணை: கப்பல் பயணத்துக்கு வரி விதிக்க ஈரான் திட்டம்! சினிமா ரூ.50 கோடி வசூலை கடந்த ‘யூத்’ உள்நாடு சிஎஸ்கே தோல்வி! உள்நாடு மரக்கறி விலைப்பட்டியல் (31.03.2026) உள்நாடு ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கை விஜயம்! Load more