சர்வதேச நாணய நிதியம் தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பதில் நிதி அமைச்சரினால் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அமைதியின்மை குறித்தும் பொருளாதார நெருக்கடி குறித்தும் தான் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.