சீரற்ற காலநிலையால் 12,032 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் 3,162 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

02 வீடுகள் முழுமையாகவும், 237 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

 

Related Articles

Latest Articles