சீரற்ற காலநிலை – கண்டி மாவட்டத்தில் 5,000 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையில் கண்டி மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து 248 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவால் 148 வீடுகள் சேதமடைந்துள்ளன.

29 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 1, 755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles