சீரற்ற காலநிலை – ரயில் சேவைகளில் தாமதம்

நிலவும் கடும் மழை காரணமாக மருதானை, ராகம மற்றும் ஜா எல புகையிரத நிலையங்கள் ஊடான புகையிரத சேவைகள் சமிக்ஞை செயலிழப்பு காரணமாக தாமதமடைந்துள்ளது.

இதனால் அனைத்து புகையிரத பாதைகளின் ஊடான சேவையில் ஈடுபடும் புகையிரத பயணங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles