சுமந்திரன் பிரதமரா?

சர்வக்கட்சி அரசின் பிரதமராக சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் என சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவலில் உண்மை இல்லை என அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

20 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் ஜனாதிபதி சரத் பொன்சேகா எனவும், சாணக்கியனுக்கும் அமைச்சு பதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்த பட்டியலில் உண்மை தன்மை இல்லை என தெரியவருகின்றது.

Related Articles

Latest Articles