சுற்றுலாத் துறை வருமானம் 97.5 வீதத்தால் அதிகரிப்பு

வருமானம் 97.5 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, இவ்வருடத்தில் சுற்றுலாத்துறை வருமானம் 478.7 பில்லியன் ரூபாய் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் சுற்றுலாத் துறை வருமானம் 242.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles