ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவா? நாமல் விடுத்துள்ள அறிவிப்பு

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயார் எனவும், வெற்றி வேட்பாளர் களமிறக்கப்படுவார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நேற்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு பலத்த கேள்வி உள்ளது. அரசியல்வாதிகள், முயற்சியாளர்கள் ,தொழில் அதிபர்கள், முன்னாள் ஜனாதிபதிகள் என பலரும் உள்ளனர். நாட்டுக்கு பொருத்தமான, பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வெற்றி வேட்பாளரை நாம் களமிறங்குவோம்.

அடுத்த ஜனாதிபதி தேர்தல்வரைதான் தற்போதைய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கப்படுகின்றது. தனி நபர்களுடன் அல்லாமல் கட்சி என்ற ரீதியிலேயே பேச்சு நடத்தப்படும். ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பதை கட்சிதான் தீர்மானிக்கும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles