ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை (25) இரவு 8.30 மணிக்கு, நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
கொரோனா நெருக்கடி நிலைமை, மக்களுக்கான நிவாரணம், பொருளாதார மீட்பு நடவடிக்கை உட்பட முக்கிய சில அறிவிப்புகளை விடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.