தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதற்கமைய இலங்கையின் இன்றைய(30) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தங்க நிலவரத்தின்படி,

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,940.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 183,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,030.00  அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 168,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Related Articles

Latest Articles