தபால் கட்டணங்கள் உயர்வு

சாதாரண தபால் கட்டணங்கள்  எதிர்வரும்  15  ஆம் திகதி முதல்   அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இதுவரை 15 ரூபாவாக  காணப்பட்ட  குறைந்தபட்ச தபால் கட்டணம், 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  பதிவு  தபால் கட்டணம் தற்போது  . 45   ரூபாவாக காணப்படுகின்ற நிலையில்எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் 110 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles