தாமதமான சாரதி உரிமங்களை விரைவாக வழங்க நடவடிக்கை

தாமதமான சாரதி அனுமதிப்பத்திரங்களை விரைவாக வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் திரு.பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று (21) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“10,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட வேண்டும். தாமதத்தை ஏற்றுக்கொள்கிறோம். அதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.” என குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles