தியகலையில் மண்சரிவு – போக்குவரத்து பாதிப்பு

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன, தியகலை பகுதியில் நேற்றிரவு மண்சரிவு ஏற்பட்டது. பாரிய மரமொன்றும் முறிந்து விழுந்துள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.

வீதியில் உள்ள மண்களை அகற்றி, போக்குவரத்தை சீர்செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.

படங்கள் – Susa Sangeswaran

Related Articles

Latest Articles