தீ விபத்து – பொருட்களுக்கு சேதம்!

பதுளை, பசறை பிரதான வீதி பதுள்ளஸ்ரீகம பகுதி வீடொன்றில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வாடகை முறையில் உணவு பரிமாறும் பொருட்களை பகிரந்தளிக்கின்ற குறித்த வீட்டின் அறையில் பெறுமதியான சமையல் உபகரணங்கள், உணவு பாத்திரங்கள், , சமையல் எரிவாயு போன்ற தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நடராஜா மலர்வேந்தன்

Related Articles

Latest Articles