தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்கள் தொடர்பில் அமைச்சரவை எடுத்துள்ள முடிவு

அரச உத்தியோகத்தர்கள் தாம் வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிடவுள்ள தேர்தல் வட்டாரத்தில் அமைந்துள்ள அரச / பகுதி அரச நிறுவனத்தில் கடமையில் ஈடுபட்டிருப்பின், அவர்கள் மீண்டும் கடமைக்கு சமூகமளிப்பதற்கு இயலுமாகும்
வகையில் குறித்த தேர்தல் வட்டாரத்திற்கு வெளியே இடமாற்றம் செய்து கடமையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் அரச பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் , மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை
அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles