‘தேர்தல் அரசியலில்’ இருந்து ஓய்வு பெறும் கால எல்லையை அறிவித்தார் பொன்சேகா

” அடுத்த வருடம் நடைபெறும் தேர்தலே நான் போட்டியிடம் கடைசி தேர்தலாக அமையும். அதன்பின்னர் தேர்தல்களில் போட்டியிடமாட்டேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியே பலமான கட்சியாக விளங்குகின்றது எனவும் அவர் கூறினார்.

Related Articles

Latest Articles