நடிகர் சூர்யாவின் புதிய லுக்

நடிகர் சூர்யா அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். பட வேலைகளுக்கு நடுவில் குடும்பத்துடனும் நேரம் செலவிட்டு வருகிறார்.

இன்று நடிகர் சிவகுமார் அவர்களின் பிறந்தநாள், குடும்பத்துடன் அவர் கொண்டாடி இருப்பது தெரிகிறது.

சிவகுமார் குடும்பமாக இன்று எடுத்த ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் சூர்யா வித்தியாசமான லுக்கில் இருக்கிறார்.

உடனே ரசிகர்கள் அந்த புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்வதோடு சூர்யாவின் புதிய லுக்கும் சூப்பராக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles