பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறையன் உடைக்வே ஆண்டகை, யாழ். நல்லூர் கோவிலுக்கு இன்று சென்றிருந்தார். யாழ். மாவட்ட குரு முதல்வரும் அவருடன் சென்றிருந்தார்.
யாழ். மறை மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் நல்லூர் கோவிலுக்கும் சென்றிருந்தார்.