‘நாங்க ரெடி, நீங்க ரெடியா?’ – மஹிந்தவின் சவாலை ஏற்றது சஜித் அணி!

” தேர்தல் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த சவாலை நாம் ஏற்கின்றோம். எனவே, உள்ளாட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்தவும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரான எஸ்.எம். மரிக்கார் இந்த அறிவிப்பை விடுத்தார்.

” அச்சம் காரணமாகவே அரசு தேர்தலை ஒத்திவைத்துள்ளது. எனவே, பிரதமரின் சவாலை நாம் ஏற்கின்றோம். தேர்தலை நடத்துமாறு அவருக்கு சவாலும் விடுக்கின்றோம். நாமும் அடுத்த மாதம் மக்கள் சந்திப்பை நடத்தவுள்ளோம்.” – என்றும் மரிக்கார் குறிப்பிட்டார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles