தனிப்பட்ட பயணம் மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளார். கா
டிசம்பர் 16 ஆம் திகதியே ஜனாதிபதி நாடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.
அதேவேளை, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமானார். நிதி அமைச்சருடன் அவரின் பாரியாரும் சென்றுள்ளார்.
