நாட்டில் இன்று மாத்திரம் 1,895 பேருக்கு கொரோனா – 17,805 பேர் சிகிச்சையில்

நாட்டில் மேலும் 590 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று மாத்திரம் ஆயிரத்து 895 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெறுபவர்களின்  எண்ணிக்கை 17 ஆயிரத்து 805 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles