நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு!

நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை. தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வெளியாகும் தகவல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

Paid Ad
Previous articleஊரடங்கு எப்போது தளர்த்தப்படும்? இன்று வெளியான அறிவிப்பு!
Next article’21 ஆம் திகதி முதல் கட்டங்கட்டமாக நாட்டை திறக்க முடியும்’