நாட்டில் மேலும் 920 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 75 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து 2 லட்சத்து 46 ஆயிரத்து 241 பேர் குணமடைந்துள்ளனர்.
