நாட்டில் மேலும் 922 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து 95 ஆயிரத்து 975 பேர் குணமடைந்துள்ளனர்.