நானுஓயா, குறுக்கு வீதியில் இன்று அதிகாலை 4 மணியளவில், டிப்பரொன்று வீதியை விட்டு விலகி, சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் ஒருவல் பலியாகியுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர்.
கரும்பு ஏற்றிக்கொண்டு, ஹட்டனை நோக்கி பயணித்த டிப்பரொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.










