“நாமல் நிச்சயம் தோற்பார்” – சனத் நிஷாந்த பரபரப்பு கருத்து

நிமல் லான்சாவின் சவாலை ஏற்று அவருடன் விவாதத்துக்கு சென்றால் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நிச்சயம் தோல்வி அடைவார் என்று நாமலின் சகாவும், இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்த தெரிவித்தார். அதற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விமர்சிப்பதைவிடுத்து, முதுகெலும்பிருந்தால் பாதீட்டை எதிர்த்து எதிரணியில் அமருமாறு நாமல் ராஜபக்ச உள்ளிட்ட மொட்டு அணியினருக்கு நிமல் லான்சா சவால் விடுத்திருந்தார். அத்துடன், நாமல் ராஜபக்சவை பகிரங்க விவாதத்துக்கும் அழைத்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சனத் நிஷாந்த,

” நிமல் லான்சாவின் சவாலை ஏற்று நாமல் ராஜபக்ச விவாதத்துக்கு செல்வார் என நான் நம்பவில்லை. அவ்வாறு சென்றால் நாமல் ராஜபக்ச தோல்வி அடைவது உறுதி. நிமல் லான்சா என்பவர் ஹெரோயின், கஞ்சா, குடு பற்றியே பேசுவார். அவை பற்றிதான் அவருக்கு நன்கு தெரியும். ஆனால் நாமல் ராஜபக்சவுக்கு விளையாட்டு, தொழில்நுட்பம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியே தெரியும். அவருக்கு போதைப்பொருட்கள் பற்றி தெரியாது. ஆகவேதான் விவாதத்துக்கு சென்றால் தோல்வி அடைவார் எனக் கூறுகின்றேன். ” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles