நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருவிழா

நாவலப்பிட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் ஜுன் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஜுன் மாதம் 08 ஆம் திகதி அம்பாளுக்கு எண்ணெய் சாத்தும் நிகழ்வோடு 09 ஆம் திகதி மகா கும்பாபிஷேக விழா நடைபெறும்.

அதனை தொடர்ந்து 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறும்.
27.04.2023 அன்று நடைபெற்ற தேவஸ்தான பரிபாலன சபை கூட்டத்தில் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles