நியமனக் கடிதத்தை பொறுப்பேற்றார் கப்ரால்

மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், அதற்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இன்று பெற்றுக்கொண்டார்.

Paid Ad
Previous articleசிறைச்சாலையில் அட்டகாசம் – உடன் பதவி நீக்கவும்! சஜித் வலியுறுத்து!!
Next articleலொஹான் ரத்வத்த அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார்!