மே 1 முதல் 7 ஆம் திகதிவரை நுவரெலியா மாவட்டத்தில் 433 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இக்காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தில் 652 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 442 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
அத்துடன், ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் மேற்படி 7 நாட்களுக்குள் பதுளை மாவட்டத்தில் 126 தொற்றாளர்களும், மொனறாகலை மாவட்டத்தில் 138 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.










