நுவரெலியா குறித்து அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு!

2023 மே முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தளமாடிகளுக்கு மேற்பட்ட புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதை மட்டுப்படுத்தி நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவான ஒழுங்குவிதிகளை வெளியிடுவதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்த
யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles