நுவரெலியா மாவட்டத்தில் நேற்று 179 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 65 பேருக்கும், கினிகத்தேன சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 55 பேருக்கும், நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 43 பேருக்கும், நானுஓயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 12 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய சில பிரிவுகள் வருமாறு,

அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் நேற்றும் 288 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
நேற்றைய விபரம்

