நுவரெலியா மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளில் 9 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி நோர்வூட் பொலிஸ் பிரிவில் வெஜ்ஜர், இன்ஜஸ்றி, டில்லரி ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், பொகவந்தலாவயில் கெகர்ஸ்வோல்ட், பொகவான, லொய்னோன், கொட்டியாகல, பொகவந்தலாவ ஆகிய சுகாதார பிரிவுகளும், ஹட்டன் பொலிஸ் பிரிவில் என்பீல்ட் கிராம சேவகர் பிரிவும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கே. சுந்தரலிங்கம், க.கிசாந்தன்
அதேவேளை, நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய கிராம சேவகர் பிரிவுகள் விபரம் வருமாறு,



