நேட்டோ படைகள் மிகப்பெரிய விமான பயிற்சி! கொதிப்பில் ரஷ்யா!!

மேற்குலக நாடுகளின் மிகப்பெரிய இராணுவ கூட்டணியான ‘நேட்டோவி’ல் அங்கம் வகிக்கும் நாடுகள் வரலாற்றில் முதன்முறையாக மிகப்பெரிய விமானப்படை பயிற்சியை ஐரோப்பாவில் ஆரம்பித்துள்ளன.

ஜேர்மன் விமானப்படையின் வழிநடத்தலில் Air Defender 23 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டு பயிற்சி நேற்று ஆரம்பமானது. எதிர்வரும் 23 ஆம் திகதிவரை பயிற்சிகள் இடம்பெறவுள்ளன.

உக்ரைன்மீதான தாக்குதலை ரஷ்யா விரிவுபடுத்தியுள்ள நிலையில், போர் பதற்றங்களுக்கு மத்தியில் இப்பயிர்சி ஆரம்பமாகியுள்ளமை அனைத்து தரப்புகளினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

நோட்டோ உறுப்பு நாடுகளும், நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ள சுவீடன் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் இதில் பங்கேற்றுள்ளன. சுமார் 250 இராணுவ விமானங்கள் இப்பயிற்சிகளில் பங்கேற்கின்றன என்று ஜேர்மன் விமானப்படை தெரிவித்துள்ளது. 10 ஆயிரம் வரையான படையினர் பயிற்சியில் களமிறங்கியுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles