நோர்வேயில் சாதனை படைத்துள்ள இலங்கையின் முதலாவது தமிழ் பெண் விமானி

யாழ். குருநகரிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற சந்துரு செபஸ்ரியாம்பிள்ளை, றுபினா செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் மகளான ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை நோர்வேயின் முதல் தமிழ் பெண் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் அவரது தந்தையின் கனவு நனவாகியுள்ளது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விமான கல்வியை ஆரம்பித்த இவர், ஆரம்ப பயிற்சியை அமெரிக்காவில் நிறைவு செய்தார். பின்னர் மீண்டும் நோர்வேயில் கல்வியை தொடர்ந்து இறுதியாக 10.10.2023 இல் தனது விமானம் ஓட்டும் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.

இவரது தந்தை,விமானியாக வரவேண்டுமென்ற அவாவினால் பல முயற்சிகளை மேற்கொண்டார். எனினும்,இவரால் விமானியாக வர முடியவில்லை.எனினும், விமானத்தை பழுதுபார்க்கும் கற்கையை நோர்வேயில் நிறைவுசெய்து விமானங்களை பழுதுபார்பவராக கடந்த 12 ஆண்டுகள் பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles