பசறையில் மேலும் 9 பேருக்கு கொரோனா

பசறை பகுதியில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் முடக்கப்பட்ட பிளானிவத்தை பெருந்தோட்ட இரு லயக்குடியிறுப்புத் தொகுதிகளில் 120 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் இன்று மேற்கொள்ளப்படவுள்ளன.

07-07-2021  பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை 09-07-2021ல் வெளியானபோது, ஏழுபேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளது. மேலுமிருவருக்கு சந்தேகத்தின் பேரில் ‘ரெபிட் என்டிஜன்’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அவர்கள் இருவருக்கும் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

08-07-2021ல் பசறை பிளானிவத்தை பெருந்தோட்டத்தில் இரு லயக் குடியிறுப்புக்களிலிருந்து 11 பேர் தொற்றுக்கிழக்காகியதையடுத்து அவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டதுடன், இரு லயக் குடியிருப்புக்களும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன.

அவர்களில் 120 பேருக்கு (இன்று) 09-07-2021ல் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பசறை பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.

எம். செல்வராஜா, ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles