பசறை நகரிலுள்ள சுமார் 20 வர்த்தக நிலையங்கள், பசறை சுகாதார பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட, திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்படிருந்த, பாவனைக்கு உதவாத, காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனால் 20 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது.
ராமு தனராஜா