பண்டாரவளைவார சந்தையில் அதிகளவு வியாபாரிகளும்,மக்களும் கூடுவதினால்,சுகாதார நடைமுறைகளுக்கமைய முன்னெச்சரிக்கையுடன், அச் சந்தையை மறு அறிவித்தல் வரை மூடிவிடுவதற்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை மாநகர மேயர், மேற்படி உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
பண்டாரவளை பொதுசுகாதாரப் பிரிவினரும், மேற்படிவிடயத்தில் கடும் போக்கினை முன்னெடுத்துவருகின்றனர்.