பதவியை நிராகரித்தார் தினேஷ்!

சபை முதல்வராக பதவியேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை தினேஷ் குணவர்தன நிராகரித்துள்ளார் என அறியமுடிகின்றது.

ராஜபக்ச ஆட்சியின்கீழ் பல வருடங்களாக சபை முதல்வர் பதவியை தினேஷ் குணவர்தனவே வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles