‘பதவி விலகிய இராஜாங்க அமைச்சரை உடன் கைது செய்க’ – கூட்டமைப்பு வலியுறுத்து

லொஹான் ரத்வத்தே, இராஜாங்க அமைச்சு பதவியை இராஜினாமா செய்வது மட்டும் போதாது. அவர் கைது செய்யப்பட்டு முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் – என்றுதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Paid Ad
Previous article‘கொரோனாவால் நுவரெலியாவில் இதுவரை 455 புர் உயிரிழப்பு’
Next articleகொரோனாவால் மேலும் 132 பேர் உயிரிழப்பு