பதில் ஜனாதிபதியாக ரணில் நியமனம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி தனக்கு தெரியப்படுத்தினார் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்குரிய அந்த அதிகாரத்தை பயன்படுத்தியே ஊரடங்கு மற்றும் அவசரகால சட்டத்தை பதில் ஜனாதிபதியாக பிரதமர் அறிவித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles