பதுளையில் நேற்று மாத்திரம் 103 பேருக்கு கொரோனா!

பதுளை மாவட்டத்தில் நேற்று 103 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகள் வருமாறு,

பதுளை – 08
பண்டாரவளை – 35
எல்ல‌ – 01
ஹாலிஎல – 09
ஹப்புத்தலை – 06
கந்தகெடிய – 03
மஹியங்கனை – 15
பசறை -01
ரிதிமாலியத்த – 17
சொரணாதொட – 01
வெளிமடை – 01
ஊவபரணகம – 06

Related Articles

Latest Articles