‘பதுளையில் விசேட சோதனை’ – ஊரடங்கைமீறியோர் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறிய பலர் இன்றைய தினம் (26/08) பதுளை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

பதுளை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி , காரணமின்றி பயணம் செய்த வாகன சாரதிகளை கைது செய்துள்ளதுடனர். வாகனங்களையும் கைப்பற்றினர்.

அத்தியாவசிய சேவைகளுக்காக பயணம் செய்த வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்திய பின்னர் அனுப்பி வைக்கப்பட்டன.

ராமு தனராஜா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles