பதுளை பஸ் தரிப்பிடத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

பதுளை, பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள கடைக்கு முன்னாலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் யாரென இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பான விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles