வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் உள்ளூர் பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அரசாங்கம் விசேட வரி விதித்துள்ளதால் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் புறக்கோட்டை உட்பட பல முக்கிய நகரங்களில் உள்ள பழக்கடைகள் மூடப்பட்டுள்ளன.










