பாகிஸ்தான் எதிர் நியூசிலாந்து – 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்

பாகிஸ்தான், நியூசிலாந்து  அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று ஆரம்பமாகின்றது.

கராச்சி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கராச்சியில் உள்ள நேஷனல் ஸ்டேடியத்தில் நடந்த முதலாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அதே கராச்சியில் இன்று  ஆரம்பமாகின்றது.

Related Articles

Latest Articles