பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா

முன்னாள் அமைச்சரான பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (23) விஷேட உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் மெக்‌ஷிகோவின் தூதுவாராக அவர் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles