பால்மாவிலை அதிகரிப்பு! புதிய விலைப்பட்டியல் இதோ….

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 250 ரூபாவாலும், 400 கிலோ பால்மாவின் விலை 100 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விலை அதிகரிப்பின் பிரகாரம் 400 கிராம் பால்மா 480 ரூபாவுக்கும், ஒரு கிலோ பால்மாவின் விலை ஆயிரத்து 195 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

Related Articles

Latest Articles