பிக்பாஸ் 5வது சீசன் தொடக்க நிகழ்ச்சி எபிசோடு எத்தனை பேர் பார்த்தார்கள் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது பிக்பாஸ் 5வது சீசன். இந்த சீசனிற்கான எதிர்ப்பார்ப்பு பெரிய அளவில் மக்களிடம் இருந்தது.

மக்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ப நிகழ்ச்சியும் படு பிரம்மாண்டமாக கடந்த அக்டோபர் 3ம் தேதி ஒளிபரப்பானது.

 

தற்போது அறிமுக நிகழ்ச்சி குறித்து ஒரு முக்கியமான தகவல் வந்துள்ளது. அதாவது நிகழ்ச்சிக்கான TRP அன்று 8.60% வந்துள்ளது.

நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வார நாட்களில் எவ்வளவு வந்துள்ளது என்றால்,

  • திங்கட்கிழமை- 5.23
  • செவ்வாய்கிழமை- 4.77
  • புதன்கிழமை- 4.85
  • வியாழக்கிழமை- 5.35
  • வெள்ளிக்கிழமை- 4.42

Related Articles

Latest Articles