பிலிப்பைன்சில் 7.1 ரிக்டர் அளவில் பலத்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டின் தென்கிழக்குக் கடற்கரையில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது பூமியின் மட்டத்தில் இருந்து 65 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும நில அதிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 1 ஆக பதிவான நிலநடுக்கம் தொடர்பான சேதவிபரங்கள் எதுவும் வெளியாகத நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படாததால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Articles

Latest Articles